Sloka
21
आसन् धन्यतमाः गुणान् तव बहून्
आस्वाद्य शक्रादयः
गृह्णन्तोपि गुणार्णवामृत कणान्मातः कृतार्थाः वयम्
आचामन्ति सुधाझरान् सुमनसः द्वित्रान् चकोराः करान्
ऐणाङ्कान् अविशेष मार्ति शमनं तत्र उभयेषामपि
āsan
dhanyatamāḥ guṇān tava bahūn āsvādya śakrādayaḥ
gṛhṇantopi
guṇārṇavāmṛta kaṇānmātaḥ kṛtārthāḥ vayam
ācāmanti
sudhājharān sumanasaḥ dvitrān cakorāḥ karān
aiṇāṅkān
aviśeṣa mārti śamanaṁ tatra ubhayeṣāmapi
ஆஸன்
த4ன்யதமா: கு3ணாந் தவ ப3ஹூந் ஆஸ்வாத்3ய ஶக்ராத3ய:
க்3ருஹ்ணன்தோபி கு3ணார்ணவாம்ருத
கணான்மாத: க்ருதார்தா: வயம்
ஆசாமந்தி
ஸுதா4ஜரான் ஸுமனஸ: த்3வித்ரான்
சகோரா:கரான்
ஐணாங்கான்
அவிஶேஷ மார்தி ஶமனம் தத்ர உப4யேஷாமபி
Meaning:
Mother! Great souls like Indra enjoy your resplendent qualities and attain the
benefit of having a body. We enjoy
droplets of the ocean of your qualities and get the same benefit. Devas consume
moon’s nectar in great quantities. The
chakora birds consume one or two rays of the moonbeam. The benefit of having their hunger satiated
is the same for both of them. There is
no difference.
அம்மா!
இந்திரன் முதலானோர் உனது குணக்கடலை அனுபவித்து தாம் உடல்பெற்ற பயனை
அடைகின்றனர். நாங்களும் அக்கடலின் அமிர்த
திவலைகளை அனுபவித்து அதே பயனை அடைகின்றோம்.
தேவர்கள் சந்திரனின் கிரணங்களைக் குடித்துத் தமது பசியைத் தீர்த்துக்கொள்கின்றனர். சகோர பட்சியோ ஒன்று இரண்டு கிரணங்களை மட்டுமே
குடித்துப் பசியாறுகிறது. பசி தீருவது
என்பதில் அவ்விருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையல்லவா.
No comments:
Post a Comment