Sloka
11
शय्या शब्द गुणानुशासनचणा छन्दोमयं वाहनं
सोदर्यस्तु कलानिधिःतव रमे सूनुश्च वाणीपतिः
तस्या रते पुरतः स्तवं मितमतिः प्रज्ञोचितं श्रावयन्
गुंजाविक्रयिणः श्रयामि पदवीं माणिक्य पुंजापणे
śayyā
śabda guṇānuśāsanacaṇā chandomayaṁ vāhanaṁ
sodaryastu
kalānidhiḥtava rame sūnuśca vāṇīpatiḥ
tasyā
rate purataḥ stavaṁ mitamatiḥ prajñocitaṁ śrāvayan
guṁjāvikrayiṇaḥ
śrayāmi padavīṁ māṇikya puṁjāpaṇe
ஶைய்யா
ஶப்த3 கு3ணாநுஶாஸநசணா ச2ந்தோ3மயம் வாஹனம்
ஸோத3ர்யஸ்து கலாநிதி4: தவ ரமே ஸூனுஶ்ச
வாணீபதி:
தஸ்யா
ரதே புரத: ஸ்வயம் மிதமதி: ப்ரஜ்ஞோசிதம் ஶ்ராவயம்
கு3ஞ்ஜாவிக்ரயிண: ஶ்ரயாமி
பத3வீம் மாணிக்ய
புஞ்ஜாபணே
Meaning: RamE! Your bed (Adisesha) is the one who
composed the vyakarana sutra that describes the quality of words; your vehicle
(Garuda) is the embodiment of chandas; your brother (the Moon) has all the art forms
as his treasure; your son (Brahma) is the Lord of Vani (Sarasvati/vak). I, the
one with limited knowledge, is attempting make you and your esteemed company hear
your praise (through my work) like a merchant trying to sell ‘kundrimani’ (worthless
beads) in a market that is filled with precious gemstones.
ரமே!
உனது படுக்கை (ஆதிசேஷன்) வியாகரண சூத்திரத்தை இயற்றியவர் ஆவார்; உனது வாஹனம்
(கருடன்) சந்தஸ்ஸின் உருவமாவார். உனது
சகோதரன் சந்திரனோ கலாநிதியாவான். உனது பிள்ளை பிரம்மா வாணியின் பதியாவான். இத்தகைய பெரியோர்களால் சூழப்பட்டிருக்கும்
உன்னையும் அப்பெரியோரையும் மந்த புத்தியைக் கொண்ட நான் உனது ஸ்தோத்திரத்தைக்
கேட்கச் செய்யப்போவது, நவமணிகள் நிறைந்த கடைவீதியில் குன்றிமணியை விற்க முனைபவனின்
செயலைப்போல இருக்கிறது.
No comments:
Post a Comment