Saturday, 9 March 2013

1.15 Like tasting sugarcane after tamarind leaves



Sloka 15
गर्वद् दुर्वसुधाधिप स्तुतिपर व्याहार कूहान्धता
निर्विण्णाशय एष वेंकटकविः पंकेरुहावासिनि
अद्यत्वद्गुण वर्णनामृतरसैः आनन्दितुं जृम्भते
चिंचापर्ण रसावसन्न रसन पुण्ड्रेक्षुसारैरिव

garvad durvasudhādhipa stutipara vyāhāra kūhāndhatā
nirviṇṇāśaya eṣa veṁkaṭakaviḥ paṁkeruhāvāsini
adyatvadguṇa varṇanā mṛtarasaiḥ ānandituṁ jṛmbhate
ciṁcāparṇa rasāvasanna rasana puṇḍrekṣusārairiva

3ர்வத்3 து3ர்வஸுதா4தி4ப ஸ்துதிபர வ்யாஹார கூஹான்த4தா
நிர்விண்ணாஶய ஏஷ வேங்கடகவி: பங்கேருஹாவாஸினீ
அத்3யத்வத்3குண வர்ணனாம்ருதரஸை: ஆநந்திதும் ஜ்ரும்பதே
சிஞ்சாபர்ண ரஸாவஸந்ந ரஸபுண்ட்ரேக்ஷுஸாரைரிவ

Meaning: The One who lives in the cool lotus!  I, Venkata kavi, have wasted my life so far by praising lowly kings and living as if covered by a great fog.  Now my vak has started praising your greatness which is like sweet droplets of nectar.    It is like the one who, so far had spoiled his tongue with the sour tamarind leaves enjoying the sweet taste of sugarcane.

குளிர்ந்த தாமரையில் வாழ்பவளே! வேங்கடகவியாகிய நான், இதுவரை தாழ்ந்த அரசர்களை பாராட்டி எனது அறிவை இழந்து பெரும் பனியால் மூடியிருந்ததைப் போல பயனற்று வாழ்ந்து வந்தேன்.  இப்பொழுது எனது வாக்கு அமிர்த திவலைகளைப் போன்ற உனது புகழைப் பாட ஆரம்பித்துவிட்டது.  இதுவரை தனது நாவைப் புளியிலையினால் துன்பப்படுத்திய ஒருவன் கரும்பின் சுவையை அனுபவித்து மகிழ்வதைப்போல உள்ளது இது.

No comments:

Post a Comment