Sloka
13
विद्वद्भ्यः स्वदमानया यदनया विश्वाम्ब नाधीयते
स्तुत्या ते सुखमज्ञ चेतसि दृषत्प्राये न दूये ततः
गान्धर्वीं हि पुरन्दरादि शिरसां आन्दोलयित्री चिरं
गीतिस्सा बधिरान् न नन्दयतिचेत् किं छिन्नमेतावता
vidvadbhyaḥ
svadamānayā yadanayā viśvāmba nādhīyate
stutyā
te sukhamajña cetasi dṛṣatprāye na dūye tataḥ
gāndharvīṁ
hi purandarādi śirasāṁ āndolayitrī ciraṁ
gītissā
badhirān na nandayaticet kiṁ chinnametāvatā
வித்3வத்3ப்4ய: ஸ்வத3மாநயா யத3நயா விஶ்வாம்ப3 நாதீ4யதே
ஸ்துத்யா
தே ஸுகமஞ்ஞ சேதஸி த்ருஷத்ப்ராயே ந தூ3யே தத:
கா3ந்த4ர்வீ ஹி புரன்த3ராதி3 ஶிரஸாம் ஆந்தோ3லயித்ரீ சிரம்
கீ3திஸ்ஸா ப3தி4ரான் ந நந்த3யதிசேத் கிம் சி2ந்நமேதாவதா
Meaning:
Mother of the Universe! I am not bothered if this composition, your praise, which
is supreme in its quality, does not impress the minds of the ignorant. If the
songs sung in Indra’s court that are appreciated by those present there through
shake their heads, does not earn the approval of the deaf in the court, does it
bring disgrace to the songs themselves?
(பத) உலகத் தாயே! சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த உனது
துதியான இப்பாடல் அறிவிலிகளுக்கு இன்பமளிக்கவில்லை என்றால் எனக்குக் கவலையில்லை.
இந்திரனின் சபையில் அங்குள்ளோர்களால் தலையசைத்து அனுபவிக்கப்படும் பாடல்கள்
அச்சபையில் இருக்கும் செவிடர்களுக்குச் சந்தோஷம் தராவிட்டால் அப்பாடல்களுக்கு
ஏதும் குறையேற்படுமா?
No comments:
Post a Comment