Sloka
20
वाग्भिः कोरकितानि ते रचयतः स्तोत्राणि वाणीपतेः
अस्माकं सुमितां स्तुतिं कलयतां अप्यंब तुल्यं फलम्
कौबेरीं श्रिय मानशे बहुतरैः कश्चित् तपोभिः चिरात्
एनामाशु कुचेल एव जगृहे धाना प्रदानादपि
vāgbhiḥ
korakitāni te racayataḥ stotrāṇi vāṇīpateḥ
asmākaṁ
sumitāṁ stutiṁ kalayatāṁ apyaṁba tulyaṁ phalam
kauberīṁ
śriya mānaśe bahutaraiḥ kaścit tapobhiḥ cirāt
enāmāśu
kucela eva jagṛhe dhānā pradānādapi
வாக்3பி4: கோரகிதாநி தே
ரசயத: ஸ்தோத்ராணி வாணீபதே:
அஸ்மாகம்
சுமிதாம் ஸ்துதிம் கலையதாம் அப்யம்ப3 துல்யம் பலம்
கௌபே3ரிம் ஸ்ரீய மானஶே ப3ஹுதரை: கஶ்சித்
தபோபி4: சிராத்
ஏநாமாஶு
குசேல ஏவ ஜக்ருஹே தா4நா ப்ரதா3னாத3பி
Meaning:
Both,
the four-faced Brahma (the one who has a great vocabulary) and we derive the
same benefit when we sing your praise. A
yaksha attained great wealth from Kubera after performing severe austerities
for a very long time. The pauper,
Kuchela, received the same wealth immediately by offering simple parched rice
to Krishna.
அம்மா!
உன்னை ஸ்தோத்திரம் செய்து சொற்திறம் மிக நான்முகனும் அல்ப புத்தியை உடையவர்களான
நாங்களும் பெரும் பலன் ஒன்றே. ஒரு யக்ஷன்
நீண்ட காலம் கடுமையாகத் தவம் செய்து குபேரனது சொத்தைப் பெற்றான். ஒரு அல்பனான குசேலனோ எளிய அவலைக் கொடுத்து அதே
செல்வத்தை மிக விரைவாகப் பெற்றுவிட்டான்.
No comments:
Post a Comment