Wednesday, 20 March 2013

1.25 Brahma would have created three or four people at least!



sloka 25
तव स्तोत्रे मन्दाः कतिचित् अति चित्रे पि कमले
नविन्दन्ति आनन्दं यदि तदपि न म्लायति मनः
स्रजेदेव स्रष्टा स किल विपुलेस्मिन् क्षितितले
चमत्कार आनन्दानुभव चतुरान् द्वि त्रि चतुरान्
tava stotre mandāḥ katicit ati citre pi kamale
navindanti ānandaṁ yadi tadapi na mlāyati manaḥ
srajedeva sraṣṭā sa kila vipulesmin kṣititale
camatkāra ānandānubhava caturān dvi tri caturān

தவ ஸ்தோத்ரே மன்தா3: கதிசித் அதி சித்ரேபி கமலே
நவிந்த3ந்தி ஆநந்த3ம் யதி3 தத3பி ந ம்லாயதி மன:
ஸ்ரஜேதே3வ ஸ்ரஷ்டா ஸ கில விபுலேஸ்மின் க்ஷிதிதலே
சமத்கார ஆநந்தா3னுப4வ சதுரான் த்3வி த்ரி சதுரான்

Meaning: Kamale! I do not shrink when a few ignoramus  do not feel happy with this, your praise.  The one who is famous for creation would have definitely created in some corner two, three or four people who are experts in enjoying great words and concepts isn’t it?

கமலே! சில மந்த அறிவிலிகள் உனது இந்த ஸ்தோத்திரத்தை அனுபவிக்காவிட்டால் நாம் குறுகிப்போக மாட்டேன்.  உலகைப் படைப்பவர் என்று பெருமை பெற்றவர் எந்த மூலையிலாவது சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த இக்காவியத்தை அனுபவிக்கும் இரண்டு மூன்று நான்கு பேர்களையாவது நிச்சயமாகப் படைத்திருப்பார் அல்லவா?

No comments:

Post a Comment