Sunday, 3 March 2013

1.8 My tongue is glowing wishing to start your praise




Sloka 8
शीत ज्योतिः शिखरि नगरी सागरांभोधरादेः
जल्पं जल्प जलधि तनये हन्तमिथ्या समॄद्धिम्
निर्विण्णामे ननु भगवती भारतीयं त्वदीयं
स्तोत्रं चित्रं स्फुरति जननि स्वैर मारब्धुकामा

śīta jyotiḥ śikhari nagarī sāgarāṁbhodharādeḥ
jalpaṁ jalpa jaladhi tanaye hantamithyā samṝddhim
nirviṇṇāme nanu bhagavatī bhāratīyaṁ tvadīyaṁ
stotraṁ citraṁ sphurati janani svaira mārabdhukāmā

ஶீத ஜ்யோதி: ஶிகரி நகரீ ஸாக3ராம்போ44ராதே3:
ஜல்பம் ஜல்ப ஜலதி4 தநயே ஹன்தமித்2யா ஸம்ருத்3தி4ம்
நிர்விண்ணாமே நநு ப4கவதீ பா4ரதீயம் த்வதீ3யம்
ஸ்தோத்ரம் சித்ரம் ஸ்பு2ரதி ஜநநி ஸ்வைர மாரப்3து4காமா

Meaning: My tongue (words) who has been so far praising the moon, the mountain, the town , the ocean, the clouds etc. assigning supreme qualities to them that they really do not possess and who thought so far that her birth is useless, is glowing now wishing to start this composition, your praise.

சந்திரன், மலை, நகரம், கடல், மேகங்கள் ஆகியவற்றை இதுவரை அவற்றிற்கு இல்லாத குணங்களை ஏற்றிப் புகழ்ந்திருந்த எனது நா இப்பொழுது உனது புகழான இந்நூலை ஆரம்பிக்க விரும்பியவளாக தானாகப் பிரகாசிக்கிறாள்.

No comments:

Post a Comment