Sloka
23
पद्यानां दशभिः यदस्तुत शतैः त्वत्प्रेयसः पादुकां
त्रय्यन्तार्य गुरुः परो हयमुखः तत्रांब को विस्मयः
स्तोकप्रज्ञ्ं अतीव मूकमपि मांश्लोकैः सहस्रेण ते
स्तोतारं सम वेक्ष्य सूक्ष्ममतिभिः कस्मान्न विस्मीयते
padyānāṁ
daśabhiḥ yadastuta śataiḥ tvatpreyasaḥ pādukāṁ
trayyantārya
guruḥ paro hayamukhaḥ tatrāṁba ko vismayaḥ
stokaprajñṁ
atīva mūkamapi māṁślokaiḥ sahasreṇa te
stotāraṁ
sama vekṣya sūkṣmamatibhiḥ kasmānna vismīyate
பத்3யானாம் த3ஶபி: யத3ஸ்துத ஶதை:
த்வத்ப்ரேயஸ: பாது3காம்
த்ரையந்தார்ய
கு3ரு: பரோ ஹயமுக:
தத்ராம்ப3 கோ விஸ்மய:
ஸ்தோகப்ரக்ஞம்
அதீவ மூகமபி மாம்ஶ்லோகை:
ஸஹஸ்ரேண
தே
ஸ்தோதாரம்
ஸமவேக்ஷ்ய ஸூக்ஷ்ம மதிபி4: கஸ்மாந்ந
விஸ்மீயதே
Meaning: Mother! Is there any wonder that Vedanta
Desika guru, the incarnation of Hayavadana, praised the glory of your beloved’s
foot ware through thousand slokas? How
can the wise not wonder about me, the one who is trying to compose your praise,
these thousand padyas, with my limited knowledge!
தாயே!
த்ரையார்ய குரு எனப்படுபவரும் ஹயவதனரின் அவதாரமுமானவர் (ஸ்ரீ வேதாந்த தேசிகன்)
உனது பிரியனின் பாதுகைகளைக் குறித்து ஆயிரம் பாடல்களைப் புனைந்ததில் என்ன
ஆச்சரியம் இருக்க முடியும்? அல்ப புத்தியை
வைத்துக்கொண்டு உனது புகழான ஆயிரம் பாடல்களைப் புனைய முயலும் எனது முயற்சியைக்
கண்டு அறிவாளிகள் எவ்வாறு ஆச்சரியப்படாமல் இருப்பார்!
No comments:
Post a Comment