sloka
27
स्वैरं प्ररोहयतु पद्य सहस्त्रमेतत्
दासस्य मे वदनसीम्नि तवावलोकः
यःक्वापि हंत सकृदंजलि बंध भाजि
जन्तौ जगत्जननि सौति सहस्रमक्ष्णाम्
svairaṁ
prarohayatu padya sahastrametat
dāsasya
me vadanasīmni tavāvalokaḥ
yaḥkvāpi
haṁta sakṛdaṁjali baṁdha bhāji
jantau
jagatjanani sauti sahasramakṣṇām
ஸ்வைரம்
ப்ரரோஹயது பத்3ய ஸஹஸ்ரமேதத்
தா3ஸஸ்ய மே வத3னஸீம்னி தவாவலோக:
ய:
க்வாபி ஹந்த ஸக்ருத3ஞ்சலி ப3ந்த4 பா4ஜி
ஜந்தௌ
ஜக3த்ஜநநி ஸௌதி ஸஹஸ்ரமக்ஷ்ணாம்
Meaning:
Mother of the Universe! Let your grace,
which grants thousand eyes to the one (Indra) who folds his palms in
supplication only once, make the thousand padyas occur in me, your slave,
without any obstacles.
உலகத்தாயே! ஒருவன் ஒரு முறையே
கைகூப்பினாலும் அவனுக்கு ஆயிரம் கண்களை அருளும் உனது கடாக்ஷம் உனது அடிமையான
எனக்கு ஆயிரம் பத்தியங்கள் தடங்கலின்றி தோன்றச் செய்யட்டும்.
No comments:
Post a Comment