Tuesday, 19 March 2013

1.24 While there are several great rivers Siva adorns only Ganga



Sloka 24
मन्ये सत्स्वपि वाङ्मयेषु विदुषां अन्येषु धन्यैः बुधैः
उक्तिर्मे भुवि देवि तावक गुण स्पर्शादुपादीयते
भद्रे त्वद्रमण प्रशस्त चरण द्वन्द्वैक संसर्गतः
भर्गः स्वर्गधुनीं बिभर्तिशिरसा भूयस्तु सत्स्वंबुषु

manye satsvapi vāṅmayeṣu viduṣāṁ anyeṣu dhanyaiḥ budhaiḥ
uktirme bhuvi devi tāvaka guṇa sparśādupādīyate
bhadre tvadramaṇa praśasta caraṇa dvandvaika saṁsargataḥ
bhargaḥ svargadhunīṁ bibhartiśirasā bhūyastu satsvaṁbuṣu

மன்யே ஸத்ஸ்வபி வாங்மயேஷு விது3ஷாம் அன்யேஷு த4ன்யை: பு3தை4:
உக்திர்மே பு4வி தே3வி தாவக கு3ண ஸ்பர்ஶாது3பாதீ3யதே
4த்3ரே த்வத்3ரமண ப்ரஶஸ்த சரண த்3வந்த்3வைக ஸம்ஸர்க3த:
4ர்க3: ஸ்வர்க3து4னிம் பி34ர்திஶிரஸா பூ4யஸ்து ஸத்ஸ்வம்பு3ஷு

Meaning:  Devi! While there are the several compositions by expert poets, it is fitting that the world will accept my composition even though it is inferior, just because it touches your supreme qualities.  While there are several great rivers in this world Siva supported Ganga as it touched your beloved’s feet.

தேவி! உலகில் பல புலவர்களின் உயர்ந்த காவியங்கள் இருக்கும்போது  எனது பெருமையற்ற இக்காவியத்தை உலகோர் ஏற்றுக்கொள்வர் என்பது தகுந்ததே. ஏனெனில் அது உனது குணங்களுடன் சம்பந்தம் கொண்டுள்ளது (அவற்றைப் பாடுகிறது).  உலகில் பல பெருமை வாய்ந்த நதிகள் இருக்கும்போதும் சிவன் உனது பிரியனுடன் சம்பந்தமுள்ள கங்கையைத்தான் தன் தலையில் தாங்கியுள்ளான்

No comments:

Post a Comment