Verse
18
अभूमिस्त्वदभूमा जननि जरतीनामपि गिराम्
असौ कस्मादस्मादृशकृश मनीषोक्तिविषयः
अशक्यानां और्वाग्निभिरपि निपातुं निदिमपाम्
अपारं तं पातुं मशकशिशुक किं प्रभवति
abhūmistvadabhūmā
janani jaratīnāmapi girām
asau
kasmādasmādṛśakṛśa manīṣoktiviṣayaḥ
aśakyānāṁ
aurvāgnibhirapi nipātuṁ nidimapām
apāraṁ
taṁ pātuṁ maśakaśiśuka kiṁ prabhavati
அபூ4மி: த்வத்3பூ4மா ஜனனி ஜரதிநாமபி
கி3ராம்
அஸௌ
கஸ்மாத3ஸ்மாத்3ருஶ க்ருஶ
மநீஷோக்தி விஷய:
அஶக்யாநாம்
ஔர்வாக்3நிபி4ரபி நிபாதும் நிதி4மபாம்
அபாரம்
தம் பாதும் மஶகஶிஶுக: கிம்ப்4ரபவதி
Meaning:
Mother! Even the ancient words, Vedas, cannot measure your glory. How can our (those
with limited knowledge) words, describe your glory completely? Will a just-born mosquito have the capacity
to drink up the great waters that even the mighty Padapagni (great fire) cannot
dry out?
தாயே!
பழமையான வாக்கான வேதத்தால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூறமுடியாதது உனது குணங்களின்
பெருமை. அது எவ்வாறு என் போன்ற அல்பபுத்தியுடையவர்களின்
வார்த்தைகளில் அடங்கும்? சரிதான். படபாக்னியாலும் உலர்த்த முடியாத பெருமை பெற்ற
நீர்நிலையை முழுவதுமாகக் குடிக்க ஒரு கொசுக்குட்டி சக்தியுடையதாகுமா என்ன!
No comments:
Post a Comment