Sloka
16
नाहं जाने नवरस गतीः नार्थ मक्षुण्णमन्यैः
नालंकारानपि च न वचो गुंभ गंभीरिमाणम्
स्तोतुं मातः तदपि भवतीं त्यक्तलज्जोयतेहं
मन्तुं किन्तु प्रथित करुणा क्षन्तुमर्हसि अमुं त्वम्
nāhaṁ
jāne navarasa gatīḥ nārthamakṣuṇṇamanyaiḥ
nālaṁkārānapi
ca na vaco guṁbha gaṁbhīrimāṇam
stotuṁ
mātaḥ tadapi bhavatīṁ tyaktalajjoyatehaṁ
mantuṁ
kintu prathitakaruṇā kṣantumarhasi amuṁ tvam
நாஹம்
ஜாநே நவரஸ க3தீ: நார்த2மக்ஷுண்ணமந்யை:
நாலம்காரானபி
ச ந வசோ கு3ம்ப4 க3ம்பீ4ரிமாணம்
ஸ்தோதும்
மாத: தத3பி ப4வதீம் த்யக்தலஜ்ஜோயதேஹம்
மந்தும்
கிந்து ப்ரதிதகருணா க்ஷந்துமர்ஹஸி அமும் த்வம்.
Meaning:
I
do not know the nine types of rasas and special usages. I do not know how to use these techniques in
a way different from that of other poets.
I do not know how to use words so that the inner meaning conveyed by
them is correct. However, I have shamelessly attempting to compose this work,
your praise. I am doing this only because you, famous for
forgiving mistakes, will forgive this mistake too.
நான்
ஒன்பது வகையான ரஸங்களையும் அவற்றின் போக்கையும் அறியேன். முன்பிருந்த கவிகளால் கையாளப்படாத விதத்தில்
இவற்றை உபயோகப்படுத்தவும் அறியேன். சொல் அலங்காரங்களையும் அறியேன். சொற்களின் உச்சரிப்பையும் அவற்றால் குறிக்கப்படும்
உட்பொருள் சரியாக இருக்கும் விதத்தில் அவற்றைப் பயன்படுத்தவும் அறியேன். அப்படியிருந்தும் வெட்கமற்றவனாய் உனது புகழான இக்காவியத்தைப்
புனைய முயல்கிறேன். அபராதங்களைப் பொறுப்பவள் என்று பெருமை பெற்ற நீ இந்த அபராதத்தையும்
பொறுப்பாயாக.
No comments:
Post a Comment