Wednesday, 6 March 2013

1.12 To provide comic relief



Sloka 12
कवीनां प्रत्नानां कबलित सुधास्वादिम मदैः
अनूचीनै स्तोत्रोः श्रुति जडिमभाजो जननि ते
अजामित्वायैव स्तवमिमं अकूपारतनये
वियाता ग्रथ्नीमो विहसन पदैः कैरपि पदै:

kavīnāṁ pratnānāṁ kabalita sudhāsvādima madaiḥ
anūūcīnai stotroḥ śruti jaḍimabhājo janani te
ajāmitvāyaiva stavamimaṁ akūūpāratanaye
viyātā grathnīmo vihasana padaiḥ kairapi padai

கவீனாம் ப்ரத்நாநாம் கப3ளித ஸுதா4ஸ்வாதி3ம மதை3:
அநூசீனை ஸ்தோத்ரை: ஶ்ருதி ஜடிமபா4ஜோ ஜநநி தே
அஜாமித்வாயைவ ஸ்தவமிமம் அகூபாரதநயே
வியாதா க்3ரத்நீமோ விஹஸந பதை3: கைரபி பதை3:

Meaning:  The Daughter of the Ocean! Mother! We are uttering your praise through these harsh words to provide comical relief to your ears that are accustomed to hearing great words of praise from expert poets. 

பாற்கடலின் மகளே! தாயே! அமிர்தத்தைப் போன்ற சுவை மிகுந்த வார்த்தைகளால் பல கவிகள் உனது புகழைப் பாட அதனால் மந்தமாகிப் போன உனது காதுகளுக்கு அம்மந்தத்தைப் போக்க இனிமையற்ற சொற்களால் உனது இந்த ஸ்தோத்திரத்தைச் செய்கிறோம்.

No comments:

Post a Comment