Thursday, 4 July 2013

2.5 Sankara is shaking his head as if trying to throw the moon down when...

sloka 5



विश्वासेचनकं मुखं तव पयस्सिन्धोः उदंचत्तदा
शंकित्वा विगलत्कलंकमपरं चन्द्रांकुरं शंकरः
न्यस्तं मस्तपदे विधुं प्रथमतःनूनं भृशं न्यून इति
अंब भ्रंशयितुं स्तुवन्निव शिरः कंपं रमे निर्ममे


viśvāsecanakaṁ mukhaṁ tava payassindhoḥ udaṁcattadā
śaṁkitvā vigalatkalankamaparam candrāṁkuraṁ śaṁkaraḥ
nyastaṁ mastapade vidhuṁ prathamataḥ nūnaṁ bhṛśaṁ nyūna iti
aṁba bhraṁśayituṁ śiraḥ kaṁpaṁ rame nirmame

விஶ்வாஸேசநகம் முக2ம் தவ பயஸ்ஸிந்தோ4: உத3ஞ்சத்ததா3
ஶங்கித்வா விக3லத் கலங்கம்பரம் சந்த்3ராங்குரம் ஶங்கர:
ந்யஸ்தம் மஸ்தபதே3 விது4ம் ப்ரத2மத: நூநம் ப்4ருஶம் ந்யூநஇதி
அம்ப3 ப்4ரம்ஶயிதும் ஸ்துவந்நிவ ஶிர: கம்பம் ரமே நிர்மமே

Commentary:
Mother! Rame! Surely Shankara who saw your effulgent face thought that it was a blemish-free moon. He shook his head singing your praise as if trying to throw down the faulty moon that he adorns on his head.

தாயே! ரமே! நீ பாற்கடலில் தோன்றியதும் உனது முகத்தைப் பார்த்த சங்கரன் அதை மற்றொரு களங்கமற்ற சந்திரன் என்று எண்ணினான்.  அதனால் தனது தலையிலுள்ள குற்றமுள்ள சந்திரனைக் கீழே தள்ள முனைவதைப் போல உனது முகத்தைத் துதி செய்து கொண்டு தலையை அசைத்தான்.  இது நிச்சயம்.

No comments:

Post a Comment