Sloka 9
सुधादयः सन्तु तथापि तोयधि
ध्रुवं भवत्यैव भवत्यपत्यवान्
गुणा रमे जाग्रतु विक्रमादयो
गुणी महोदारतयैव भूपतिः
sudhādayaḥ santu tathāpi toyadhi
dhruvaṁ bhavatyaiva bhavatyapatyavān
guṇā rame jāgratu vikramādayo
guṇī mahodāratayaiva bhūpatiḥ
ஸுதா3த4ய: ஸந்து ததா2பி தோயதி4:
த்4ருவம் ப4வத்யைவ ப4வத்யபத்யவான்
கு3ணா ரமே ஜாக்ரது விக்ரமாத3யோ
கு3ணீ மகோதா3ரதயைவ பூ4பதி:
Commentary:
Rame!
Even though the nectar, kaustubam and paarijatham emerged from the ocean, the
ocean qualified as a parent with a good offspring only because of you. A king who has great qualities such as valor
becomes great only because of his philanthropy.
ரமே! அம்ருதம்,
கௌஸ்துபம், பாரிஜாதம் ஆகியவை கடலிலிருந்து தோன்றியிருந்தாலும் உன்னால்தான் கடல்
மக்களைப் பெற்றதாக ஆகிறது. வீரம் முதலிய
நல்ல குணங்களை ஒரு அரசன் பெற்றிருந்தாலும் அவன் தனது வள்ளல் தன்மையினால்தான்
சிறந்தவனாகக் கருதப்படுகிறான்.
No comments:
Post a Comment