Sunday, 7 July 2013

2.7 The Sarngi and Rasa nipuna did not get anything....



Sloka 7

हर्षादब्धेरमृतकलशं त्वाददे देवसङघ:
श्रीमानुच्चैःश्रवसममरक्ष्मापतिश्र्चन्द्रमीशः
तेषामेकं न किल जगृहे त्वां शुभामेव शार्ङ्गी
पद्मे सारग्रहणनिपुण पारिसेष्याद ग्रहीतुम्


harṣādabdheramṛtakalaśaṁ tvādade devasaṅagha
śrīmānuccaiḥśravasamamarakṣmāpatiśrcandramīśaḥ
teṣāmekaṁ na kila jagṛhe tvāṁ śubhāmeva śārṅgī
padme sāragrahaṇanipuṇa pāriseṣyāda grahītum

ஹர்ஷாத3ப்தே4ரம்ருதகலஶம் த்வாத3தே3 தே3வசங்க4:
ஸ்ரீமானுச்சை: ஶ்ரவசமமரக்ஷ்மாபதிஷ்சந்த்3ரமீஶ:
தேஷாமேகம் ந கில ஜக்3ருஹே த்வாம் ஶுபா4மேவ ஶார்ங்கீ3
பத்மே சாரக்3ருஹணநிபுண: பரிஶேஷ்யாத்3 க்3ரஹீதும்

Commentary:
Padme! The assemblage of Devas received the pot of amrt from Samudhraraja happily.  The wealthy Devendra obtained the horse, Ucchairavas and Siva took the moon.  The One with the bow (Narayana), the One who is an expert in obtaining the essence, did not obtain anything that is destructible as if he was waiting to receive You, the remainder, the most auspicious One.

தாமரையாளே! தேவர்களின் கூட்டம் சமுத்ரராஜனிடமிருந்து அம்ருத கலசத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டது.  செல்வம் மிகுந்தவனான தேவேந்திரன் உச்சைரவஸ் என்ற குதிரையைப் பெற்றுக்கொண்டான்.  சிவனும் சந்திரனைப் பெற்றுக்கொண்டான். ஆனால் சாரங்கத்தையுடையவனும் ரசத்தை எடுத்துக்கொள்ளும் நிபுணனுமான நாராயணன் எஞ்சிய, திவ்ய மங்கள விக்ரகத்தையுடைய உன்னையே பெறவேண்டும் என்பதைப் போல (அழியக்கூடிய) அவற்றுள் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment