Sloka 12
बर्हं भ्रान्त्वा चिकुरमुदधेरुद्भवन्त्या भवत्या
बद्धा मन्थक्षितिभृति सुरैः पन्नगाः स्विन्नगात्राः
तत्कालैकोचितमतिजुषः त्रासतस्त्यक्तवेष्टाः
राजीवाक्षप्रणयिनि भृशं रज्जुतामभ्यनैषुः
barhaṁ bhrāntvā cikuramudadherudbhavantyā
bhavatyā
baddhā manthakṣitibhṛti suraiḥ pannagāḥ
svinnagātrāḥ
tatkālaikocitamatijuṣaḥ trāsatastyaktaveṣṭāḥ
rājīvākṣapraṇayini bhṛśaṁ
rajjutāmabhyanaiṣuḥ
ப3ர்ஹம் ப்4ராந்தவா
சிகுரமுத3தே4ருத்3ப4வந்த்யா ப4வத்யா
ப3த்4தா3 மந்த2க்ஷிதிப்4ருதி ஸுரை:
பந்நகா3: ஸ்வின்னகா3த்ரா:
தத்காலைகோசிதமதிஜுஷ:
த்ராஸதஸ்த்யக்தசேஷ்டா:
ராஜீவாக்ஷப்ரணயிநி
ப்4ருஷம்
ரஜ்ஜுதாமப்4யனைஷு:
Commentary:
The Consort of the One with Lotus-like eyes! The
snakes that the Devas tied (between Vasuki) to strengthen, sweated in fear that
the curled hair on your forehead are feathers of a peacock and leaving their
usual quality of biting displayed rope-like nature in several ways.
தாமரைக்
கண்ணனின் மனத்துக்கினியாளே! வாசுகியின் சுற்றுக்கிடையே வலுவேற்ற தேவர்கள் கட்டிய
பாம்புகள், உனது முன்நெற்றியில் புரண்ட கூந்தலை மயில்தோகை என மருண்டு பயத்தால்
வியர்வை பெருகியவையாக தமது கடித்தல் என்ற தன்மையை விட்டு கயிறாம் தன்மையைப்
பலவகையிலும் வெளிப்படுத்தின.
No comments:
Post a Comment