Monday, 29 July 2013

2.17 Praising Lakshmi in the morning



Sloka 17
अभ्यर्णस्फुरदप्सरःकरधृतैरुद्दामदुग्धाम्बुधिः
स्वैरोत्सृत्वरविचिकासहचरैः संवीजितां चामरैः
हस्तालङ्कृतपङ्कजामभिनवाकल्पैरनल्पैःशुभां
अम्ब त्वामुषसि स्मरामि जगतामातङ्ककूलङ्कषाम्

abhyarṇasphuradapsaraḥkaradhṛtairuddāmadugdhāmbudhiḥ
svairotssṛtvaravicikāsahacaraiḥ saṁvījitāṁ cāmaraiḥ
hastālaṅkṛtapaṅkajāmabhinavākalpairanalpaiḥśubhāṁ
amba tvāmuṣasi smarāmi jagatāmātaṅkakūlaṅkaṣām

அப்4யர்ணஸ்புரத3ப்ஸர: கரத்4ருதைருத்3தா3மது4க்தாம்பு3தி4:
ஸ்வைரோத்ஸ்ருத்வரவிசிகாஸஹசரை: ஸம்வீஜிதாம் சாமரை:
ஹஸ்தாலங்க்ருதபங்கஜாமபி4நவாகல்பைரனல்பை: ஶுபா4ம்
அம்ப3 த்வாமுஷஸ்ஸி ஸ்மராமி ஜக3தாமாதங்ககூலங்கஷாம்

Commentary:
I contemplate early in the morning up on you, the one who is fanned by celestial maidens with fans that resemble the waves that occur incessantly from the ocean, the one who adds beauty to the lotus by holding it in your hand, the one who has a beautiful body decorated with freshly made ornaments and the one who pacifies the anxiety of people.

அப்ஸரஸ் ஸ்திரீகளால் எல்லையற்ற பாற்கடலிலிருந்து எழும் அலைகளை ஒத்த சாமரங்கள் வீசப்பட்டவளே, தம் கையில் ஏந்தியதால் தாமரைக்கு அழகூட்டுபவளே, அப்போது செய்யப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவளே மக்களின் தாபங்களைப் போக்குபவளே, உம்மை நான் விடியற்காலையில் தியானம் செய்கிறேன்.

No comments:

Post a Comment