Sloka
15
सान्द्रोत्कण्ठामसृणमधुजित्सादरापाङ्गधारा
सध्रीचीभिः श्वसनविसरद दुग़्धवीचीभिरब्धिः
उद्वाहाख्यम् कमपि भवतीमुत्सवं लप्स्यमानां
मातस्तातो मधुरमनयन्मङ्गळस्नानकर्म
sāndrotkaṇṭhāmasṛṇamadhujitsādarāpāṅgadhārā
sadhrīcībhiḥ śvasanavisarada
duġdhavīcībhirabdhiḥ
udvāhākhyam kamapi bhavatīmutsavaṁ
lapsyamānāṁ
mātastāto madhuramanayanmaṅgaḻasnānakarma
ஸாந்த்3ரோத்கண்டாமஸ்ருணமது4ஜித்ஸாத3ராபாங்க3தா4ரா
ஸத்4ரீசீபி4:ஶ்வஸநவிஸரத்3 து3க்த4வீசீபி4ரப்3தி4:
உத்3வாஹாக்2யம் கமபி ப4வதீமுத்ஸவம் லப்ஸ்யமானாம்
மாதஸ்தாதோ மது4ரமனயன்மங்க3ளஸ்நாநகர்ம
Commentary:
Mother!
Your father, the Ocean, with great pleasure, performed the sacred ablution, for
you, the one who was to enjoy supreme bliss through marriage, with the milk
droplets blown by the breeze from the Thirupparkada that were like the cooling
glances of the vanquisher of Madhu.
தாயே! கல்யாணத்துக்கு
முன் செய்யும் மங்களஸ்நானத்தை உமது தந்தையான கடல் அரசன் விவரிக்க முடியாத
ஆனந்தத்தைப் பெறவிருக்கும் உமக்கு மது என்ற அரக்கனைக் கொன்றவனின் கடைக்கண் பார்வையைப்
போன்ற, தண்மையான காற்றினால் எழுந்த பால்திவலைகளால் செய்வித்தான்.
No comments:
Post a Comment