Friday, 5 July 2013

2.6 Samudra Rajan's offerings before performing kanyadhaanam



दातुं त्वां पुरुषोत्तमाय तनयां पद्मे गृहीत् व्रतः
प्रादात् कामगवीं मुदे सुमनसां पानीयमप्यंबुधिः
कंचित् सप्तिमनुत्तमं मघवते कल्पद्रुमं चेष्टदं
सर्वज्ञाय सितांशुकं धृतजटावर्गाय दिग्वाससे
dātuṁ tvāṁ puruṣottamāya tanayāṁ padme gṛhīt vrataḥ
prādāt kāmagavīṁ mude sumanasāṁ pānīyamapyaṁbudhiḥ
kaṁcit saptimanuttamaṁ maghavate kalpadrumaṁ ceṣṭadaṁ
sarvajñāya sitāṁśukaṁ dhṛtajaṭāvargāya digvāsase

தா3தும் த்வாம் புருஷோத்தமாய தநயாம் பத்3மே க்3ருஹீத் வ்ரத:
ப்ராதா3த் காமக3வீம் முதே3 ஸுமனஸாம் பானீயமப்யம்பு3தி4:
கஞ்சித் ஸப்திமநுத்தமம் மக4வதே கல்பத்3ருமம் ச இஷ்டத3ம்
சர்வஜ்ஞாய ஸிதாம்ஶுகம் த்4ருதஜடாவர்கா3ய தி3க்3வாஸஸே

Commentary:
Padme! The Ocean resolved to offer you, his daughter, to the Supreme Being.  As a part of this process he offered the celestial cow, Kamadenu and the divine nectar to the celestials by pouring water.  He offered the famous horse and the wish granting tree, kalpavruksham to Indra.  He offered white dress (moon) to the one with matted hair ( an expert of Veda, Shiva) as a part of his kanya dhanam (sacred offering of his daughter).

பத்மே! தனது மகளான உன்னை புருஷோத்தமனுக்குக் கன்யாதானம் செய்வேன் என்று உறுதி பூண்ட சமுத்திர ராஜன், காமதேனுவையும் அம்ருதத்தை தாரை வார்த்து தானம் செய்தான்.  பெருமை வாய்ந்த குதிரையையும் (உச்சைரவஸ்) கல்பவிருக்ஷத்தையும் இந்திரனுக்கு தானம் செய்தான்.  திக்கையே தனது ஆடையாகக் கொண்ட ஜடாதாரிக்கு (வேத விற்பன்னனுக்கு, சிவனுக்கு) வெண்மையான ஆடையை (சந்திரனை) தானம் செய்தான்.

No comments:

Post a Comment