Tuesday, 9 July 2013

2.10 How Samudrarajan worshipped Madhavan to obtain the Kanyaratnam

sloka 10


श्राम्यत्पन्नग वक्त्रकोटरमरुन्नुन्नोर्मिसंघट्टनाद
झाटित्योर्ध्व विसारि दुग्धकणिका निष्पन्न पुष्पाञ्जलिः
सिन्धुर्मन्थवसुन्धराभृदुदयद्धुन्धुं ध्वनिच्छद्मना
स्तुत्वा माधवमद्भुतामलभत त्वामम्ब कन्यामणिम्

śrāmyatpannaga vaktrakoṭaramarunnunnormisaṁghaṭṭanāda
jhāṭityordhva visāri dugdhakaṇikā niṣpanna puṣpāñjaliḥ
sindhurmanthavasundharābhṛdudayaddhundhuṁ dhvanicchadmanā
stutvā mādhavamadbhutāmalabhata tvāmamba kanyāmaṇim

ஸ்ராம்யத்பன்னக3 வக்த்ரகோடரமருன்னுன்நோர்மிஸங்க4ட்டநாத3
ஜாடித்யோர்த்4வ விஸாரி து3க்3த4கணிகா நிஷ்பன்ன புஷ்பாஞ்சலி:
ஸிந்து4ர்மந்த2வஸுந்த4ராப்4ருது3த3யத்3து4ந்து4ம் த்4வனிச்சத்3மநா
ஸ்துத்வா மாத4வமத்3பு4தாமலப4த த்வாமம்ப3 கன்யாமணிம்

Commentary:
Mother! The Ocean worshipped Madhava by offering the white flowers (the milky white water droplets that rose from churning of its waters by the breath of Vasuki used as the tether) with its both hands and the music (the sound made by the Mandhara mountain used as the axis) to obtain you, the wonderful jewel-like maiden.

தாயே! கயிறாகப் பயன்படுத்தப்பட்ட வாசுகி விட்ட மூச்சுகாற்று நீருடன் உரசியதால் எழுந்த வெண்மையான பூக்களைப் போன்ற நீர்த்திவலைகளையும்  மந்தரமலை எழுப்பிய ஓசையையும் சமர்ப்பித்து சமுத்திரம், மாதவனை வணங்கி, கன்யாரத்னமான உன்னைப் பெற்றது.

No comments:

Post a Comment