Wednesday, 10 July 2013

2.11 The sound from the Mandara Mountain was like young maiden's dance



Sloka 11
सिन्धुक्रोडस्थपुटविलुठन्मन्थलब्धावतारैः
धुन्धुङ्कारैस्त्वदुदयमहे दुन्धुभिश्रीमति श्रीः
प्राञ्चो झञ्झानिलपटुन्टोन्नाटितप्रौढवीची
वल्लीहल्लीसकमलकयन्नन्तरुल्लीढहर्षाः

sindhukroḍasthapuṭaviluṭhanmanthalabdhāvatāraiḥ
dhundhuṅkāraistvadudayamahe dundhubhiśrīmati śrīḥ
prāñco jhañjhānilapaṭunṭonnāṭitaprauḍhavīcī
vallīhallīsakamalakayannantarullīḍhaharṣāḥ

ஸிந்துக்ரோட3ஸ்த2புடவிலுட2ன்மன்த2லப்3தா4வதாரை:
து4ந்து4ங்காரைஸ்த்வது33யமஹே து3ந்து3பிஶ்ரீமதி ஶ்ரீ:
ப்ராஞ்சோ ஜஞ்ஜானிலபடுனடோன்னாடிதப்ரௌட4வீசீ
வல்லீஹல்லீ ஸகமலகயன்னன்தருல்லீட4ஹர்ஷா:

Commentary:
ShrI! The sound that occurred when the Mandhara Mountain spun in the ocean at the time of your emergence was as if young maidens were dancing with joy for your emergence, a dance directed by an expert conductor. 

ஸ்ரீ! நீ தோன்றியபோது மந்தர மலையின் சுழற்சியினால் ஏற்பட்ட அலைகளின் ஓசை உனது அவதாரோத்சவத்தைக் கொண்டாடும் விதமாக கைதேர்ந்த நடன ஆசிரியரால் நடப்பிக்கப்பட்ட பெண்களின் கோலாட்டத்தைப் போல இருந்தது.

No comments:

Post a Comment