Sloka 14
अम्ब स्वयं त्वयि चिरादवरीर्णवत्यां
मन्थश्रमव्यपनयाय मखशनानाम्
श्रान्ताहिरज्जुकबलीकृतिशङ्कयेव
क्षीरोदरोधसि शनैरनिलश्चचार
amba svayaṁ tvayi cirādavarīrṇavatyāṁ
manthaśramavyapanayāya makhaśanānām
śrāntāhirajjukabalīkṛtiśaṅkayeva
kṣīrodarodhasi śanairanilaścacāra
அம்ப3
ஸ்வயம் த்வயி சிராத3வதீர்ணவத்யாம்
மந்த2ஶ்ரமவ்யபனயாய
மகா2ஶநாநாம்
ஶ்ராந்தாஹிரஜ்ஜுகப3லீக்ருதிஶங்கயேவ
க்ஷீரோத3ரோத4ஸி
ஶனைரநிலஶ்சசார
Commentary:
Mother! When you willfully emerged slowly from the
ocean the breeze on the shores of the milky ocean flowed very slowly and
soundlessly as if it was scared that the snake Vasuki, tired from hunger and
fatigue, would consume it.
தாயே! நீ உனது
விருப்பத்தால் திருப்பாற்கடலிலிருந்து மெதுவாக வெளிவந்தபோது அங்கு வீசிய காற்று
தன்னை பசி தாகம் ஆகியவற்றால் தளர்ந்த வாசுகிபாம்பு உண்டுவிடுமோ என்று பயந்தாற்போல்
ஓசையின்றி மெதுவாக வீசியது.
No comments:
Post a Comment