sloka
4
जीवं जीवं प्रत्युदारां समृद्धिं कर्तुं हर्तुं कंजधामे
तमांसि
सर्वं त्रातुं सत्कदंभं पुराब्धेः चान्द्री मूर्तिः जायते
तावकी च
jīvaṁ
jīvaṁ pratyudārāṁ samṛddhiṁ kartuṁ hartuṁ kaṁjadhāme tamāṁsi
sarvaṁ
trātuṁ satkadaṁbhaṁ purābdheḥ cāndrī mūrtiḥ jāyate tāvakī ca
ஜீவம் ஜீவம்
ப்ரத்யுதா3ராம் ஸம்ருத்திம் கர்த்தும் ஹர்த்தும் கஞ்ச3தா4மே தமாம்ஸி
ஸர்வம் த்ராதும்
ஸத்கத3ம்பம் புராப்தே: சாந்த்3ரீ மூர்த்தி: ஜாயதே தாவகீ ச
Commentary:
The
One who resides on the lotus! The moon and You exist to grant excessive for the
chakora birds and moksha for every jeevatma, to remove the darkness and the
ignorance and to head the assemblage of stars and great souls.
தாமரையில் வாழ்பவளே!
சந்திரனும் நீயும் சகோரபக்ஷிகளுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் அதிக உணவைத்
தருவதற்கும், இருளையும் அஞ்ஞானத்தையும் விலக்குவதற்கும், நட்சத்திர சமூஹத்திற்கும்
சத் சமூஹத்தைக் காப்பதற்குமே உள்ளீர்கள்.
No comments:
Post a Comment