Sunday, 20 April 2014

3.9 Daughter of the ocean! You reached the heart chest of the Lord to protect us


Sloka 9
कुमारि क्षीराब्धेः कुसुमसुकुमाराङ्गि भवती
नवं पद्मं सद्म म्रदिम रमणीयं विजहती
शरण्ये त्रातुं नः शरकिणघनं कौस्तुभशिला
कठोरं गाढोरः श्रयसि कृपया कैटभरिपोः
kumāri kṣīrābdheḥ kusumasukumārāṅgi bhavatī
navaṁ padmaṁ sadma mradima ramaṇīyaṁ vijahatī
śaraṇye trātuṁ naḥ śarakiṇaghanaṁ kaustubhaśilā
kaṭhoraṁ gāḍhoraḥ śrayasi kṛpayā kaiṭabharipoḥ

குமாரி க்ஷீராப்3தி4: குஸுமஸுகுமாராங்கி34வதீ
நவம் பத்3மம் ஸத்3ம ம்ரதி3ம ரமணீயம் விஜஹதீ
ஸரண்யே த்ராதும் ந: ஸரகிணக4னம் கௌஸ்துப4ஶிலா
டோரம் கா3டோ4: ஶ்ரயஸி க்ருபயா கைடபா4ரிபோ:

Commentary:
Daughter of the Ocean! The One with soft body, The protector of the Universe! Leaving the soft, beautiful, just-bloomed lotus, you have reached the strong, firm chest of the enemy of Kaitabha that is hard, rough and wounded by the arrows shot by asuras, to protect us.


கடலின் மகளே! மென்மையான உடலையுடையவரே!  உலகைக் காப்பவரே! எங்களைக் காக்க நீர் மென்மையானதும் அப்போது அலர்ந்ததைப் போன்று அழகானதுமான தாமரையை விட்டு இயல்பாகவே உறுதியானதும் கடினமானதும் கைடபார் போன்ற அசுரர்களால் விடப்பட்ட பாணங்களால் உண்டான தழும்பால் மேடுபள்ளமானதுமான நாராயணனின் மார்பை அடைந்தாய்.  

No comments:

Post a Comment