Friday, 18 April 2014

3.7 Your locus is fitting with your role

Sloka 7
फणिशैलपतेस्त्वमिन्दिरे
भवसि प्राणसमेति साम्प्रतम्
अमुना भवती यतः स्वयं
हृदये प्राणपते निवेशिता
phaṇiśailapatestvamindire
bhavasi prāṇasameti sāmpratam
amunā bhavatī yataḥ svayaṁ
hṛdaye prāṇapate niveśitā

2ணிஶைலபதேஸ்த்வமிந்தி3ரே
4வஸி ப்ராணஸமேதி ஸாம்ப்ரதம்
அமுநா ப4வதீ யத:ஸ்வயம்
ஹ்ருத3யே ப்ராணபதே நிவேஶிதா

Commentary:
Indire! It is fitting that you are like Seshadrinatha’s prana as you have been placed willingly by him on his chest, the site of his prana.


இந்திரே! நீர் சேஷாத்ரிநாதனுடைய பிராணனைப் போன்றவர் என்பது தகுந்ததே. ஏனெனில் நீர் அவரால் விருப்பத்துடன் தனது பிராணனின் இருப்பிடமான மார்பில் வைக்கப்பட்டீர். 

No comments:

Post a Comment