Monday, 7 April 2014

2.20 Will the parents feel shameful if their children are near them?

Sloka 20
प्रसभमुदधिकन्ये पश्यतां दैवतानां
परमपुरुषवक्षः पीठमाढौकथास्त्वम्
सह दयिततमेन स्वैरकेलौ सतीनां
न खलु निजशिशूनां सन्निधिर्व्रीडहेतुः
prasabhamudadhikanye paśyatāṁ daivatānāṁ
paramapuruṣavakṣaḥ pīṭhamāḍhaukathāstvam
saha dayitatamena svairakelau satīnāṁ
na khalu nijaśiśūnāṁ sannidhirvrīḍahetuḥ

ப்ரஸப4முத3தி4கந்யே பஶ்யதாம் தை3வதாநாம்
பரமபுருஷவக்ஷ: பீட2மாடௌ4கதா2ஸ்த்வம்
ஸஹ த3யித்தமேன ஸ்வைரகேலௌ ஸதீனாம்
ந க2லு நிஜஶிஶுனாம் ஸந்நிதி4ர்வ்ரீட3ஹேது:


Commentary:
Daughter of the Ocean! While the Devas were watching, you reached the chest of the Supreme Being without him requesting it. When chaste women perform actions with their husbands, they do not feel shy by the presences of their children isn’t it?


கடலின் கன்னியே! தேவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீர் அந்த உத்தம புருஷனின் மார்பை அவரது வேண்டுதலின்றியே அடைந்தீர்.  பதிவிரதைகள் தங்களது பர்த்தாவுடன் ஒரு செயலைச் செய்யும்போது அவரருகில் அவரது குழந்தைகள் இருப்பது வெட்கத்தைக் கொடுக்காது அன்றோ?

No comments:

Post a Comment