Monday, 7 April 2014

2.21 You effulgence spreading on the blue hued ocean is like...

Sloka 21
कलितकलशसागरोर्मिगङ्गं
कमपि मुकुन्दमहः कलिन्दजौघम्
कनकसुहृदभूषयत्तवाभा
विततिरतीव रमे सरस्वतीव
kalitakalaśasāgarormigaṅgaṁ
kamapi mukundamahaḥ kalindajaugham
kanakasuhṛdabhūṣayattavābhā
vitatiratīva rame sarasvatīva

கலிதகலஷஸாக3ரோர்மிக3ங்க3ம்
கமபி முகுந்த3மஹ: கலிந்த3ஜௌக4ம்
கநகஸுஹ்ருத3பூ4ஷயத்தவாபா4
விததிரதீவ ரமே ஸரஸ்வதீவ

Commentary:
Rame! The golden effulgence of your body spreading in the blue ocean containing the white waves is like the golden color of the Sarasvati River merging with the bluish hue of River Yamuna which resembles  Mukundan’s hue and with the white color of  River Ganga.

ரமே! பொன்னிறமான உனது தேக காந்தி வெண்மையான அலைகளையுடைய நீலநிறக் கடலில் பரவுவது, பொன்மயமான சரஸ்வதி நதி முகுந்தனின் நீல நிறத்தையொத்த யமுனை நதி நீருடனும் வெண்மையான கங்கை நதியின் நீருடனும் கலப்பதைப்போல உள்ளது.

No comments:

Post a Comment