Tuesday, 30 July 2013

2.18 Lakshmi! Let your grace fall on me



Sloka 18
भूयासुस्ते त्वदीया मयि हरिदयिते स्थुललक्षाः
यल्लिप्साव्यग्रभर्गाद्यमरविरचितैरञ्जलीनां प्रपञ्चैः
मन्थाद्रिक्षोभदुःस्थं कलशजलनिधेर्मध्यमुत्सृज्य वेलां
प्राप्तै रेजे सरोजैरिव नवरजनीनायकालोकमूकैः
bhūyāsuste tvadīyā mayi haridayite sthulalakṣāḥ
yallipsāvyagrabhargādyamaraviracitairañjalīnāṁ prapañcaiḥ
manthādrikṣobhaduḥsthaṁ kalaśajalanidhermadhyamutsṛjya velāṁ
prāptai reje sarojairiva navarajanīnāyakālokamūkaiḥ

பூ4யாஸுஸ்தே த்வதீ3யா மயி ஹரித3யிதே ஸ்து2ல்லக்ஷா: கடாக்ஷா:
யல்லிப்ஸாவ்யக்ரப்4ர்கா3த்3யமரவிரசிதைரஞ்ஜலீனாம் ப்ரபஞ்சை:
மன்தா2த்3ரிக்ஷ்பு4து:ஸ்த2ம் கலஷஜலநிதே4ர்மத்4யமுத்ஸ்ருஜ்ய வேலாம்
ப்ராப்தை ரேஜே சரோஜைரிவ நவரஜநீ நாயகாலோகமூகை:

Commentary:
The consort of Hari! Your grace sought by the celestials with folded palms that look like lotuses pushed to the shore due to churning of the ocean by Mantara Mountain and that which closed when the moon emerged from the ocean following the churning, fall on me.

ஹரியின் பத்னியே! மந்தர மலையால் கடையப்பட்டதால் கடலின் மத்தியிலிருந்து கரைக்குத் தள்ளப்பட்டு கடலிலிருந்து சந்திரன் தோன்றியதால் கூம்பிய தாமரை மொட்டுக்களைப் போன்ற கைகளைக் குவித்து வணங்கி தேவர்கள் பிரார்த்தித்த உனது கடாக்ஷம் என் மீது விழுவதாக.

Monday, 29 July 2013

2.17 Praising Lakshmi in the morning



Sloka 17
अभ्यर्णस्फुरदप्सरःकरधृतैरुद्दामदुग्धाम्बुधिः
स्वैरोत्सृत्वरविचिकासहचरैः संवीजितां चामरैः
हस्तालङ्कृतपङ्कजामभिनवाकल्पैरनल्पैःशुभां
अम्ब त्वामुषसि स्मरामि जगतामातङ्ककूलङ्कषाम्

abhyarṇasphuradapsaraḥkaradhṛtairuddāmadugdhāmbudhiḥ
svairotssṛtvaravicikāsahacaraiḥ saṁvījitāṁ cāmaraiḥ
hastālaṅkṛtapaṅkajāmabhinavākalpairanalpaiḥśubhāṁ
amba tvāmuṣasi smarāmi jagatāmātaṅkakūlaṅkaṣām

அப்4யர்ணஸ்புரத3ப்ஸர: கரத்4ருதைருத்3தா3மது4க்தாம்பு3தி4:
ஸ்வைரோத்ஸ்ருத்வரவிசிகாஸஹசரை: ஸம்வீஜிதாம் சாமரை:
ஹஸ்தாலங்க்ருதபங்கஜாமபி4நவாகல்பைரனல்பை: ஶுபா4ம்
அம்ப3 த்வாமுஷஸ்ஸி ஸ்மராமி ஜக3தாமாதங்ககூலங்கஷாம்

Commentary:
I contemplate early in the morning up on you, the one who is fanned by celestial maidens with fans that resemble the waves that occur incessantly from the ocean, the one who adds beauty to the lotus by holding it in your hand, the one who has a beautiful body decorated with freshly made ornaments and the one who pacifies the anxiety of people.

அப்ஸரஸ் ஸ்திரீகளால் எல்லையற்ற பாற்கடலிலிருந்து எழும் அலைகளை ஒத்த சாமரங்கள் வீசப்பட்டவளே, தம் கையில் ஏந்தியதால் தாமரைக்கு அழகூட்டுபவளே, அப்போது செய்யப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவளே மக்களின் தாபங்களைப் போக்குபவளே, உம்மை நான் விடியற்காலையில் தியானம் செய்கிறேன்.

Tuesday, 16 July 2013

2.16 Prayer to Lakshmi for success



Sloka 16
सुधोदधिसमुद्भवत्सुरतरुच्छटान्तर्गते
मनोज्ञमणिमण्टपे महति रत्नसिंहासने
स्थितां मणिसरोरुह त्रिदशसुन्दरीसेवितां
जयाय भवतीमहं जननि सन्ततं चिन्तये

sudhodadhisamudbhavatsuratarucchaṭāntargate
manojñamaṇimaṇṭape mahati ratnasiṁhāsane
sthitāṁ maṇisaroruha tridaśasundarīsevitāṁ
jayāya bhavatīmahaṁ janani santataṁ cintaye

ஸுதோ43தி4ஸமுத்34வத்ஸுரதருச்சடான்தர்கதே
மனோஞமணிமண்டபே மஹதி ரத்னஸிம்ஹாஸனே
ஸ்தி2தாம் மணிஸரோருஹே த்ரித3ஶஸுந்த3ரீசேவதாம்
ஜயாய ப4வதீமஹம் ஜனனி சந்ததம் சிந்தயே

Commentary:
Mother! The One who remains on the ruby studded throne in the middle of a ruby colored lotus in the gem- studded hall which is surrounded by kalpakavrusha that emerged from the ocean and worshipped by celestial maidens!  I contemplate upon you for victory.

தாயே! பாற்கடலிலிருந்து தோன்றிய கல்பக மரங்களால் சூழப்பட்ட மணிமண்டபத்தில் ரத்தினம் இழைத்த சிம்ஹாசனத்தில் ரத்னமயமான தாமரையில் வீற்றிருப்பவளும் தேவமாதுக்களால் வணங்கப்படுபவளே! நான் வெற்றி பெற நித்தமும் உன்னை தியானிக்கின்றேன்.

Monday, 15 July 2013

2.15 Samudra rajan performed pre-marriage sacred ablution to Lakshmi



Sloka 15
सान्द्रोत्कण्ठामसृणमधुजित्सादरापाङ्गधारा
सध्रीचीभिः श्वसनविसरद दुग़्धवीचीभिरब्धिः
उद्वाहाख्यम् कमपि भवतीमुत्सवं लप्स्यमानां
मातस्तातो मधुरमनयन्मङ्गळस्नानकर्म

sāndrotkaṇṭhāmasṛṇamadhujitsādarāpāṅgadhārā
sadhrīcībhiḥ śvasanavisarada duġdhavīcībhirabdhiḥ
udvāhākhyam kamapi bhavatīmutsavaṁ lapsyamānāṁ
mātastāto madhuramanayanmaṅgaḻasnānakarma

ஸாந்த்3ரோத்கண்டாமஸ்ருணமது4ஜித்ஸாத3ராபாங்க3தா4ரா
ஸத்4ரீசீபி4:ஶ்வஸநவிஸரத்3 து3க்த4வீசீபி4ரப்3தி4:
உத்3வாஹாக்2யம் கமபி ப4வதீமுத்ஸவம் லப்ஸ்யமானாம்
மாதஸ்தாதோ மது4ரமனயன்மங்க3ளஸ்நாநகர்ம

Commentary:
Mother! Your father, the Ocean, with great pleasure, performed the sacred ablution, for you, the one who was to enjoy supreme bliss through marriage, with the milk droplets blown by the breeze from the Thirupparkada that were like the cooling glances of the vanquisher of Madhu.

தாயே! கல்யாணத்துக்கு முன் செய்யும் மங்களஸ்நானத்தை உமது தந்தையான கடல் அரசன் விவரிக்க முடியாத ஆனந்தத்தைப் பெறவிருக்கும் உமக்கு மது என்ற அரக்கனைக் கொன்றவனின் கடைக்கண் பார்வையைப் போன்ற, தண்மையான காற்றினால் எழுந்த பால்திவலைகளால் செய்வித்தான்.