Sloka
19
सरसिजनिलयापि वैभवेन स्फुरसि
निरेनसि मानसे मुनीनाम्
उरसि मुररिपोः उपोढहारे
शिरसि च देवि गिरां पुरातनीनाम्
sarasijanilayāpi
vaibhavena sphurasi
nirenasi
mānase munīnām
urasi
muraripoḥ upoḍhahāre
śirasi
ca devi girāṁ purātanīnām
ஸரஸிஜநிலயாபி வைப4வேந ஸ்பு2ரஸி
நிரேநஸி மானஸே முனீனாம்
உரஸி முர்ரிபோ: உபோட4ஹாரே
ஶிரஸி ச தே3வி கி3ராம் புராதநீநாம்
Commentary:
Devi!
Even though you are famous as to be residing on the lotus, due to your
all-pervading nature, you shine in the hearts of the pure souls interested in
liberation, you remain on Murari’s chest adorned with pearl chains and you are
shining brilliantly in pinnacle of the ancient words (Vedas, Upanishads).
தேவி!
நீ தாமரையில் வீற்றிருக்கிறாய் என்று பிரசித்தி பெற்றிருந்தாலும் உனது எங்கும்
வியாபித்திருக்கும் தன்மையால் மோட்சத்தை விரும்பும் தூயவர்களின் இதயத்தில்
பிரகாசிக்கிராய், முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முராரியின் மார்பில்
விளங்குகிறாய் மற்றும் பழமையான வாக்கின் சிரசில் (வேதத்தின் சிரசான உபநிஷத்துக்களில்)
பிரகாசிக்கிறாய்.