Sloka
16
परमतुलसीतमनघे वनमालाप्तं सुलक्ष्मणा कलितम्
कलयसि सद्रूपयुतं कमले वक्षो हरेः महारमम्
paramatulasītamanaghe vanamālāptaṁ sulakṣmaṇā kalitam
kalayasi sadrūpayutaṁ kamale vakṣo hareḥ mahāramam
பரமதுலஸீதமனகே3 வநமாலப்தம் ஸுலக்ஷ்மணா கலிதம்
கலயஸி ஸத்3ரூபயுதம் கமலே வக்ஷோ ஹரே: மஹாரமம்
Commentary:
Beautiful
Kamale! You add beauty to Hari’s beautiful chest that is decorated by the
Srivatsa mole, superior tulasi and the garland of several colourful wild
flowers by remaining on it.
(or)
Lakshmi, knowing that the garden has incomparable plants, the garland of water
that has saarasa birds and several superior trees you do not leave it.
அழகிய கமலையே!
ஸ்ரீவத்ச மருவாலும் துளசி மற்றும் வநமாலையினாலும் அலங்கரிக்கப்பட்ட ஹரியின் அழகிய
மார்பை நீ வீற்றிருந்து மேலும் அழகாக்குகிறாய்.
(அல்லது) லக்ஷ்மீ! பல இணையற்ற
பயிரையுடையதும் நீராகிய மாலையையுடையதும் அழகிய சாராஸ பட்சிகளைக் கொண்டதும் பல
உயர்ந்த மரங்களையுடையதுமான தோட்டமாக அறிந்து (மார்பைவிட்டு) விலகாமல்
இருக்கிறாய்.
No comments:
Post a Comment