Sloka
17
दृष्टान्तप्रतिबिंबितेषु मणिषु द्रागिन्दिरे मस्मभूत्
अन्तस्तेष्वबलान्तरस्थितिधिया कोपस्तवेत्यच्युतः
शंकोन्मेषकथापथातिपतितं संत्यक्तरत्नान्तरः
तं त्वत्सोदरमेव कौस्तुभमणिं धत्ते भुजाभ्यन्तरे
dṛṣṭāntapratibiṁbiteṣu maṇiṣu drāgindire
masmabhūt
antasteṣvabalāntarasthitidhiyā
kopastavetyacyutaḥ
śaṁkonmeṣakathāpathātipatitaṁ saṁtyaktaratnāntaraḥ
taṁ tvatsodarameva kaustubhamaṇiṁ dhatte
bhujābhyantare
த்3ருஷ்டாந்தப்ரதிபி3ம்பி3தேஷு மணிஷு த்3ராகின்தி3ரே மஸ்மபூ4த்
அன்தஸ்தேஷ்வப3லான்தரஸ்தி2திதி4யா கோபஸ்தவேத்யச்யுத: ஶங்கோன்மேஷகதா2பதா2திபதிதம் ஸந்தக்தரத்னான்தர:
தம் த்வத்ஸோத3ரமேவ கௌஸ்துப4மணிம் த4த்தே பு4ஜாப்4யந்தரே
Commentary:
Indire!
Is Achutha wearing only the gem Kaustubam that emerged along with you from
Tirupparkadal because other gems may reflect your image and you may leave him
thinking that it is another woman on his chest while Kaushtubam will not do so?
இந்திரே!
பிற மணிகளைத் தனது மார்பில் அணிந்தால் அதில் தோன்றும் உனது பிரதிபிம்பத்தைப்
பார்த்து அது வேறு ஒரு பெண்ணோ என்று எண்ணி நீ விலகிவிடுவாய் என்று எண்ணியதாலா
அச்சுதன் தனது மார்பில் உன்னுடன் திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய கௌஸ்துப மணியை
மட்டும் தரிக்கிறாரா?
No comments:
Post a Comment