Sloka
15
वनमालायमुषितां विश्वविभोः भुजतमालविटपान्तः
कामपि कनकलतां त्वां कलशाकूपारकन्यके मन्ये
vanamālāyamuṣitāṁ
viśvavibhoḥ bhujatamālaviṭapāntaḥ
kāmapi
kanakalatāṁ tvāṁ kalaśākūūpārakanyake manye
வநமாலாயமுஷிதாம்
விஷ்வவிபோ4: பு4ஜதமாலவிடபான்த:
காமபி கனகலதாம்
த்வாம் கலஶகூபாரகந்யகே மன்யே
Commentary:
Daughter
of the Ocean! I consider you as the golden creeper that remains between the
wild flower garland, Vaijayanthi, on the chest of the Lord of the Universe who
has arms like the sura punnai tree (thamaala vitapaa). (Or) I consider you as the golden creeper on
the branches of sura punnai trees in the Emperor’s row of gardens.
கடலின் கன்னியே!
வைஜயந்தி மாலை
தவழும் சுரபுன்னை
மரங்களைப் போன்ற கைகளையுடைய உலகின் அதிபதியின் மார்பில் வசிக்கும் தங்கக் கொடியாக
உன்னைக் கருதுகிறேன். (அல்லது) பேரரசனின் சுரபுன்னை மரங்களைக் கொண்ட தோட்டத்தில்
அவற்றின் கிளையில் திகழும் தங்கக் கொடியாக உன்னை எண்ணுகிறேன்.
No comments:
Post a Comment