Sunday, 24 February 2013

1.5 Praise to the words of Valmiki



Sloka 5
भुवनजननीं तुष्टूषन्ती पुरो रसनाधुना
रचयति नमो वाचे प्राचेतसाननजन्मने
जनक तनयादिव्योदन्तामृत द्रव वर्षिणीं
जगति कवयः श्राव्यं काव्यं गृणन्त्यवलम्ब्य याम्

bhuvanajananīṁ tuṣṭūṣantī puro rasanādhunā
racayati namo vāce prācetasānanajanmane
janaka tanayādivyodantāmṛta drava varṣiṇīṁ
jagati kavayaḥ śrāvyaṁ kāvyaṁ gṛṇantyavalambya yām

பு4வனஜநநீம் துஷ்டூஷன்தீ புரே ரஸநாது4நா
ரசயதி நமோவாசே ப்ராசேதஸாணநந ஜந்மநே
ஜனகதநயா தி3வ்யோத3ந்தாம்ருத த்3ரவ வர்ஷிணீம்
ஜகதி கவய: ச்ராவ்யம் காவ்யம் க்3ருணந்தி அவலம்ப்3ய யாம்

Meaning:  The tongue that wishes to eulogize the Universal Mother, Lakshmi is first bowing to the words that emerged from Valmiki whose way is followed by several poets in the world who compose words of nectar describing the history of Janaka’s daughter (Sita).

தற்போது உலகத்தாயான லக்ஷ்மியைத துதிக்க விரும்பிய நாக்கு வால்மீகியிடமிருந்து வந்த வார்த்தைகளுக்கு வணக்கத்தைத் தெரிவிக்கின்றன.  அவரது வழியைப் பின்பற்றி உலகில் பல கவிகள் ஜனகனின் மகளின் ஆச்சரியமான சரித்திரத்தை அம்ருதத் தாரையைப் போல பொழிகின்றனர்.

No comments:

Post a Comment