Sloka
3
प्रातरम्बुजविडम्बिलोचनां मातरं त्रिजगतामुपास्महे
शीतरम्यकरुणावलोकनैर्या तरङ्गयति मङ्गलानि न
prātarambujaviḍambilocanāṁ
mātaraṁ trijagatāmupāsmahe |
śītaramyakaruṇāvalokanairyā
taraṅgayati maṅgalāni na ||
ப்ராதரம்பு3ஜவிட4ம்பி3லோசனாம் மாதரம் த்ரிஜக3தாமுபாஸ்மஹே |
ஶீதரம்யகருணாவலோகனைர்யா தரங்க3யதி மங்க3ளானி ந ||
Meaning:
Let us meditate on Lakshmi whose eyes are like just-blossomed lotus flower. She
is the mother of the three worlds who removes the anxieties and gladdens the
hearts of her worshipers. Her
compassionate glances will bathe us in ceaseless waves of auspiciousness.
தாமரையைப் போன்ற கண்களையுடையவளும்
மூவுலகிற்கும் தாயானவளுமான லக்ஷ்மீ தேவியை உபாஸிப்போமாக. அவளது குளிர்ந்த கடாக்ஷம் மங்களஅலைகளால் நம்மை
நீராட்டட்டும்.
No comments:
Post a Comment