sloka 1
लक्ष्मी
चरणराजीवलाक्षालक्षित वक्षसे
विश्वसर्गादिलीलाय
वेङ्कटब्रह्मणे नमः
lakṣmī
caraṇarājīvalākṣālakṣita vakṣase
viśvasargādilīlāya
veṅkaṭabrahmaṇe namaḥ
லக்ஷ்மீ சரணராஜீவலாக்ஷாலக்ஷித வக்ஷஸே
விஷ்வஸர்கா3திலீலாயவேங்கடப்3ரம்ணே
நமஹ
Meaning:Obeisance
to the Venkata Parabrahmam whose chest is adorned by the red colored foot
decoration of Lakshmi, the One who performs creation and other actions as his divine play!
லக்ஷ்மியின் காலிலுள்ள
செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரிக்கப்பட்ட மார்பையுடையவனும் இவ்வுலகைப் படைத்தல்
முதலியவற்றைத் தனது லீலையாகக் கொண்டவனுமான வேங்கடப்பரப்பிரம்மத்துக்கு வணக்கம்.
No comments:
Post a Comment