sloka
22
देवि श्रीः वृषशैलदेव दयिते दाक्षिण्य पुण्यक्षिते
मातः साहसतः तव स्तवमिमं कर्तुं प्रवृत्तस्य मे
उन्मीलंतु परं गिरः तव करालंकार पंकेरुह
प्रेंखत्तुंग षडंघ्रि संघ विसरत् झंकार शंकाकराः
devi
śrīḥ vṛṣaśailadeva dayite dākṣiṇya puṇyakṣite
mātaḥ
sāhasataḥ tava stavamimaṁ kartuṁ pravṛttasya me
unmīlaṁtu
paraṁ giraḥ tava karālaṁkāra paṁkeruha
preṁkhattuṁga
ṣaḍaṁghri saṁgha visarat jhaṁkāra śaṁkākarāḥ
தேவி
ஶ்ரீ: வ்ருஷஶைலதே3வ த3யிதே தா3க்ஷிண்ய
புண்யக்ஷிதே
மாத:
ஸாஹஸத: தவ ஸ்தவமிமம் கர்தும் ப்ரவ்ருத்தஸ்ய மே
உந்மீலந்து
பரம் கி3ர: தவ காலங்கார
பங்கேருஹ
ப்ரேங்கத்துங்க
ஷடங்க்4ரி ஸங்க4 விஸரத் ஜங்கார
ஶங்காகரா:
Meaning:
Devi!
Sri! The beloved of the Lord in Vrushashailam! The one who easily captures the
attention of others! Mother! Let the words that are like the humming of the
bees (the sound of which spread in all directions), buzzing in the lotus, (the
ornament in your hand), occur incessantly to me, the one who has embarked on
the almost impossible task of praising your glory.
தேவி!
ஸ்ரீ! வ்ருஷஶைலநாதனின் மனத்துகினியவளே! பிறரை எளிதில் கவர்பவளே! தாயே! உனது
ஸ்தோத்திரம் என்ற இந்த சாகச முயற்சியைத் தொடங்கியுள்ள எனக்கு உனது கைக்கு
அலங்காரமாக விளங்கும் தாமரையில் ரீங்காரமிடும் வண்டுகளின் நாற்புறமும் பரவும்
ஓசையைப் போன்ற சொற்கள் இடைவிடாமல் மிகுதியாகத் தோன்றட்டும்.
No comments:
Post a Comment