Sunday, 24 February 2013

1.5 Praise to the words of Valmiki



Sloka 5
भुवनजननीं तुष्टूषन्ती पुरो रसनाधुना
रचयति नमो वाचे प्राचेतसाननजन्मने
जनक तनयादिव्योदन्तामृत द्रव वर्षिणीं
जगति कवयः श्राव्यं काव्यं गृणन्त्यवलम्ब्य याम्

bhuvanajananīṁ tuṣṭūṣantī puro rasanādhunā
racayati namo vāce prācetasānanajanmane
janaka tanayādivyodantāmṛta drava varṣiṇīṁ
jagati kavayaḥ śrāvyaṁ kāvyaṁ gṛṇantyavalambya yām

பு4வனஜநநீம் துஷ்டூஷன்தீ புரே ரஸநாது4நா
ரசயதி நமோவாசே ப்ராசேதஸாணநந ஜந்மநே
ஜனகதநயா தி3வ்யோத3ந்தாம்ருத த்3ரவ வர்ஷிணீம்
ஜகதி கவய: ச்ராவ்யம் காவ்யம் க்3ருணந்தி அவலம்ப்3ய யாம்

Meaning:  The tongue that wishes to eulogize the Universal Mother, Lakshmi is first bowing to the words that emerged from Valmiki whose way is followed by several poets in the world who compose words of nectar describing the history of Janaka’s daughter (Sita).

தற்போது உலகத்தாயான லக்ஷ்மியைத துதிக்க விரும்பிய நாக்கு வால்மீகியிடமிருந்து வந்த வார்த்தைகளுக்கு வணக்கத்தைத் தெரிவிக்கின்றன.  அவரது வழியைப் பின்பற்றி உலகில் பல கவிகள் ஜனகனின் மகளின் ஆச்சரியமான சரித்திரத்தை அம்ருதத் தாரையைப் போல பொழிகின்றனர்.

1.4 Acharya vandanam



Sloka 4
आचक्रायुधम् आचमामकगुरोराचार्यवर्गं भजे
मध्यस्थैरिह नाथयामुनमुखैर्मान्यैः सनाथिकृतम्
क्षीरांबोधिसुधापयोधर पयः पूरा इव उदित्वराः
यद्वाचां विसराः जगंति नितरां उज्जीवयन्ति स्वयम्

ācakrāyudham ācamāmakagurorācāryavargaṁ bhaje
madhyasthairiha nāthayāmunamukhairmānyaiḥ sanāthikṛtam
kṣīrāṁbodhisudhāpayodhara payaḥ pūrā iva uditvarāḥ
yadvācāṁ visarāḥ jaganti nitarāṁ ujjīvayanti svayam

ஆசக்ராயுத4ம் ஆசமாமககு3ரோராசார்யவர்க3ம் ப4ஜே
மத்4யஸ்தைரிஹ நாதயாமுனமுகைர்மான்யை: ஸனாதி2க்ருதம்   
க்ஷீராம்போ3தி4ஸுதாபயோத4ர பய: பூரா இவ உதி3த்வரா:
யத்3வாசாம் விஸரா: ஜகந்தி நிதராம் உஜ்ஜீவயந்தி ஸ்வயம்

(Meaning):  At this time I salute the lineage of Acharyas starting from the One holding the cakra (Sriman Narayanan) including Nathamuni, Yamunamuni and others until my guru, whose compositions, the deluge like the river Sarasvati,  and the naturally emerging milk of Lakshmi, the daughter of the milky ocean, naturally save the people in this world .

சக்ரதரனிடமிருந்து தொடங்கி நாத, யமுனமுநி முதலியவர்களைக் கொண்டு எனது ஆசார்யன் வரை உள்ள குருபரம்பரையை இப்பொழுது வணங்குகிறேன். திருப்பாற்கடலின் மகளான லட்சுமிதேவியின் பால்பெருக்கைப் போன்ற அவர்களது வாக்சரஸ்வதிகள் உலகோரை உஜ்ஜீவிக்கச் செய்கின்றன

Sunday, 17 February 2013

1.3 Praise to Lakshmi



Sloka 3
प्रातरम्बुजविडम्बिलोचनां मातरं त्रिजगतामुपास्महे
शीतरम्यकरुणावलोकनैर्या तरङ्गयति मङ्गलानि न

prātarambujaviḍambilocanāṁ mātaraṁ trijagatāmupāsmahe |
śītaramyakaruṇāvalokanairyā taraṅgayati maṅgalāni na ||

ப்ராதரம்பு3ஜவிட4ம்பி3லோசனாம் மாதரம் த்ரிஜக3தாமுபாஸ்மஹே |
ஶீதரம்யகருணாவலோகனைர்யா தரங்க3யதி மங்க3ளானி ந ||

Meaning: Let us meditate on Lakshmi whose eyes are like just-blossomed lotus flower. She is the mother of the three worlds who removes the anxieties and gladdens the hearts of her worshipers.  Her compassionate glances will bathe us in ceaseless waves of auspiciousness.

தாமரையைப் போன்ற கண்களையுடையவளும் மூவுலகிற்கும் தாயானவளுமான லக்ஷ்மீ தேவியை உபாஸிப்போமாக.  அவளது குளிர்ந்த கடாக்ஷம் மங்களஅலைகளால் நம்மை நீராட்டட்டும்.