Sloka
19
अग्रे मुरारेरविन्दपीठे
हरित्करीन्द्रैरभिषिच्यमानाम्
अवेक्ष्य पुत्रीमखिलेश्वरीं त्वां
आनन्दसिन्धौ निममज्ज सिन्धुः
agre murāreravindapīṭhe
haritkarīndrairabhiṣicyamānām
avekṣya putrīmakhileśvarīṁ tvāṁ
ānandasindhau nimamajja sindhuḥ
அக்ரே3 முராரேரவிந்த3பீடே2
ஹரித்கரீந்த்3ரைரபி4ஷிச்யமானாம்
அவேக்ஷ்ய புத்ரீமகி2லேஶ்வரீம் த்வாம்
ஆநந்த3ஸிந்தௌ நிம்மஜ்ஜ ஸிந்து4:
Commentary:
Seeing you, his daughter, the Goddess of
all the worlds, beings seated in front of
Murari and offered sacred ablution by the ashta dik gajas (elephants of the eight directions), the Ocean King was immersed in Ocean
of bliss.
தனது புதல்வியும் உலக
நாயகியுமான உன்னை அஷ்டதிக்கஜங்கள் முராரியின் எதிரில் பத்மாசனத்தில் அமரச் செய்து
மங்கள நீராட்டம் செய்விப்பதைப் பார்த்த சமுத்திர ராஜன் ஆனந்தக் கடலில் மூழ்கினான்.
No comments:
Post a Comment