Saturday, 29 June 2013

2.4 Comparing Lakshmi and the moon



sloka 4
जीवं जीवं प्रत्युदारां समृद्धिं कर्तुं हर्तुं कंजधामे तमांसि
सर्वं त्रातुं सत्कदंभं पुराब्धेः चान्द्री मूर्तिः जायते तावकी च
jīvaṁ jīvaṁ pratyudārāṁ samṛddhiṁ kartuṁ hartuṁ kaṁjadhāme tamāṁsi
sarvaṁ trātuṁ satkadaṁbhaṁ purābdheḥ cāndrī mūrtiḥ jāyate tāvakī ca

ஜீவம் ஜீவம் ப்ரத்யுதா3ராம் ஸம்ருத்திம் கர்த்தும் ஹர்த்தும் கஞ்ச3தா4மே தமாம்ஸி
ஸர்வம் த்ராதும் ஸத்கத3ம்பம் புராப்தே: சாந்த்3ரீ மூர்த்தி: ஜாயதே தாவகீ ச

Commentary:
The One who resides on the lotus! The moon and You exist to grant excessive for the chakora birds and moksha for every jeevatma, to remove the darkness and the ignorance and to head the assemblage of stars and great souls.

தாமரையில் வாழ்பவளே! சந்திரனும் நீயும் சகோரபக்ஷிகளுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் அதிக உணவைத் தருவதற்கும், இருளையும் அஞ்ஞானத்தையும் விலக்குவதற்கும், நட்சத்திர சமூஹத்திற்கும் சத் சமூஹத்தைக் காப்பதற்குமே உள்ளீர்கள்.

Thursday, 27 June 2013

2.3 Kaustubam and moon became ornaments of Hari and Siva




Sloka 3
त्वयोज्वलत् दुग्ध पयोधि मध्ये महोद्वये देवि सहोदियाय
हरेः उरो भूषणं एकमासीत् अन्यत् शिरो भूषणं अष्ट मूर्तेः
tvayojvalat dugdha payodhi madhye mahodvaye devi sahodiyāya
hareḥ uro bhūṣaṇaṁ ekamāsīt anyat śiro bhooṣaṇaṁ aṣṭa mūrteḥ



த்வயோஜ்வலத் து3க்த4 பயோதி4 மத்4யே மஹோத்3வயம் தே3வி சஹோதி3யாய
ஹரே: உரோ பூ4ஷணம் ஏகமாசீத் அன்யத் ஶிரோ பூ4ஷணம் அஷ்ட மூர்த்தே:

Commentary:
Devi!  The two gemstones Kaustubam and the moon emerged from the Thirupparkadal along with you.  One of them, Kaustubam became the chest ornament of Hari and the other (moon) became the head ornament of Ashtamoorthy (Siva).

தேவி! கௌஸ்துபம் சந்திரன் என்ற இரு ஒளி பொருந்தியவை திருப்பாற்கடலின் வயிற்றிலிருந்து உன்னுடன் தோன்றின.  அவற்றில் ஒன்று ஹரியின் மார்பலங்காரமாகவும் மற்றொன்று அஷ்ட மூர்த்தியின் (சிவனின்) தலையலங்காரமாகவும் ஆயின.

Wednesday, 26 June 2013

2.2 You emerged to nourish Brahma, Siva and Shanmukha



sloka 2
चतुर्मुखादीन् जगदंब डिंभान् दुग्धै बहून् वर्धयितुं समृद्धिः
पयः पयोधेः भवती दयालुः सत्यं प्रजज्ञे सह काम धेन्वा
caturmukhādīn jagadaṁba ḍiṁbhān dugdhai bahūn vardhayituṁ samṛddhiḥ
payaḥ payodheḥ bhavatī dayāluḥ satyaṁ prajajñe saha kāma dhenvā

சதுர்முகா2தீ3ன் ஜக33ம்ப3 டிம்பா4ன் து3க்3தை4: ப3ஹூன் வர்த4யிதும் சம்ருத்3தி4:
பய: பயோதே4: ப4வதீ த3யாளு: சத்யம் ப்ரஜக்ஞே சஹ காம தே4ன்வா

Commentary:
Mother of the universe!  It is true that You, the immensely compassionate one, emerged from Thirupparkadal along with Kamadenu to nourish innumerable infants such as four-faced Brahma, five-faced Siva and six-faced Shanmukha. 

உலகின் தாயே! உனது அளவற்ற கருணையால் பிரம்மா (நான்முகன்), சிவன் (ஐந்துமுகன்) மற்றும் சண்முகன் (ஆறுமுகன்) போன்ற எண்ணற்ற சிசுக்களைக் காக்க காமதேனுவுடன் நீயும் திருப்பாற்கடலில் தோன்றினாய் என்பது உண்மை