2. Prādurbhāva stabakam
Introduction:
Lakshmi
who had disappeared due to Durvasa’s curse emerged when the Devas churned the
ocean seeking nectar. This stabakam
describes her emergence and is hence called prādurbhāva (emergence) stabakam.
துர்வாச முனிவரின் சாபத்தால் மறைந்த லக்ஷ்மீ, அமிர்தத்தை விரும்பி
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டாள். அவளது தோற்றத்தை
வர்ணிப்பதால் இந்த ஸ்தபகம் ப்ராதுர்பாவ ஸ்தாபகம் எனப் பெயர் பெற்றது.
Sloka
1
भजे दुघ्धांबुधिं यत्र परिष्कर्तुं हरेरुरः
कठिनं सुकुमारं च रत्नं परादुर्भोद्द्विधा
bhaje
dughdhāṁbudhiṁ yatra pariṣkartuṁ hareruraḥ
kaṭhinaṁ
sukumāraṁ ca ratnaṁ parādurbhooddvidhā
ப4ஜே து3க்4தா4ம்பு3தி4ம் யத்ர பரிஷ்கர்த்தும் ஹரேருர:
கடி2னம் சுகுமாரம் ச ரத்னம் பராது3ர்போ4த்3விதா3:
Commentary:
I worship the ocean that produces the two
types of gemstones, hard and soft, to decorate Vishnu’s chest.
விஷ்ணுவின் மார்பை
அலங்கரிக்க மேன்மையானதும் கடினமானதுமான ரத்தினங்கள் எங்கு உருவாகின்றனவோ அந்த திருப்பாற்கடலை
சேவிக்கிறேன்.
No comments:
Post a Comment